Satellites improve life
2020 World Space Week
It is dedicated to satellites and their broad benefits under the theme
“Satellites improve life.”
உலக விண்வெளி வாரம்
அக்டோபர் 4 ஆம் நாள் முதல் - அக்டோபர் 10 நாளில் முடிய,இந்த இடைப்பட்ட நாட்களை உலக விண்வெளி வாரமாக கொண்டாடப்படுகிறது.
1957 ஆம் ஆண்டு, அக்டோபர் 4 இல் ஸ்புட்னிக் 1 (Sputnik 1) என்ற செயற்கைகோள் உலகின் முதன்முதலாக செலுத்தப்பட்ட செயற்கைகோளாகும். 1967 இல் அக்டோபர் 10 ஆம் நாளில் புற விண்வெளி அமைதி உடன்படிக்கை செய்யப்பட்டு, உலக நாடுகளிடையே ஒப்பந்தம் கையொப்பம் ஆனதாக அறியப்படுகிறது.
World Space Week (WSW)
It is an annual holiday observed from 4 to 10 October in over 95 nations throughout the world. World Space Week is officially defined as "an international celebration of science and technology, and their contribution to the betterment of the human condition"
It remembers the launch of the first human-made Earth satellite, Sputnik 1, on October 4, 1957.
No comments:
Post a Comment