SLOGAMS FOR DAILY CHANTING
தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள்
விநாயகர்
1. சுக்லாம்பரதரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம் ப்ரஸந்த வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப சாந்தயே.
2. கஜானனம் பூத கணாதி ஸேவிதம் கபித்த ஜம்பூ பலசார பக்ஷிதம் உமாஸுதம் சோக விநாச காரணம் நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்.
3.வக்ரதுண்ட மஹாகாய கோடி ஸூர்ய ஸமப்ரபா நிர்விக்நம் குருமே தேவ ஸர்வகார்யேஷு ஸர்வதா
மகாவிஷ்ணு
சாந்தாகாரம் புஜக சயனம் பத்மநாபம் ஸுரேசம் விச்வாதாரம் ககன ஸத்ருசம் மேகவர்ணம் சுபாங்கம்லக்ஷ்மீ காந்தம் கமலநயனம்யோகிஹ்ருத்யானகம்யம் வந்தே விஷ்ணும் பவபயஹரம் ஸர்வ லோகைகநாதம்.
சாந்தாகாரம் புஜக சயனம் பத்மநாபம் ஸுரேசம்
விச்வாதாரம் ககன ஸத்ருசம் மேகவர்ணம் சுபாங்கம்
லக்ஷ்மீ காந்தம் கமலநயனம்
யோகிஹ்ருத்யானகம்யம்
வந்தே விஷ்ணும் பவபயஹரம் ஸர்வ லோகைகநாதம்.
ராமபிரான்
1. ஸ்ரீ ராம ராம ராமேதி
ரமே ராமே மனோ ரமே
சஹஸ்ர நாம தத்துல்யம்
ராம நாம வரானனே
2.ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே
ரகுநாதாய நாதாய ஸீதாய பதயே நம:
3.ஆபதாம் அபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வ ஸம்பதாம்
லோகாபி ராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம் யஹம்
கிருஷ்ணர்
1.வசுதேவ சுதம் தேவம் கம்ச சாணுற மர்தனம் I
தேவகி பரமானந்தம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் II
2.ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே3.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் கிருஷ்ணாய கோவிந்தாய கோபிஜனவல்லபாய நம ||
வேங்கடநாதன்
கல்யாணாத்புத காத்ராய காமிதார்த்த ப்ரதாயினே
ஸ்ரீமத் வேங்கட நாதாய
ஸ்ரீ நிவாஸாய தே நம:
மகாலட்சுமி
1. சர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த ஸாதி கே
சரண்யே த்ரயம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே2.பத்மப்ரியே பத்மிநி பத்மஹஸ்தே பத்மாலயே பத்மதலாயதாக்ஷி ।
விஸ்வப்ரியே விஷ்ணு மநோநுகூலே த்வத்பாதபத்மம் மயி ஸந்நிதத்ஸ்வ ॥
3.கந்தத்வாராம் துராதர்ஷாம் நித்யபுஷ்டாம் கரீஷிணீம் ।
ஈஶ்வரீ ஸர்வபூதாநாம் தாமிஹோபஹ்வயே ஶ்ரியம்
சரஸ்வதி
சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா
ஆஞ்சிநேயர்
அசாத்ய சாதக ஸ்வாமிந் | அசாத்யம் தவகிம்வத |
ராம தூத க்ருபாசிந்தோ | மத் கார்யம் சாதய ப்ரபோ|
மனோஜவம் மாருத துல்யவேகம் ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்
வாதாத்மஜம் வானரயூத முக்யம் ஸ்ரீராமதூதம் சிரஸா நமாமி
ஆஞ்சனேய மதிபாடலானனம் காஞ்சனாத்ரி கமனீய விக்ரஹம்
பாரிஜாத தருமூல வாஸினம் பாவயாமி பவமான நந்தனம்
தன்வந்திரி
ஓம் நமோ பகவதே வாசுதேவாய |
தன்வந்த்ரயே அமிர்த கலச ஹஸ்தாய ||
சர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்ய நாதாய |
ஸ்ரீ மஹா விஷ்ணவே நமஹே ||
ஹயக்கீரவர்
ஞானானந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே
சிவன்
தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! அண்ணாமலை எம் அண்ணா போற்றி! கண்ணாரமுதக் கடலே போற்றி
சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
வேதநாயகா போற்றி
விண்ணவர் தலைவா போற்றி
மாதொரு பாகா போற்றி
மறுசமயங்கள் மாளப்
பேதகஞ் செய்வாய் போற்றி
யான் செய் பாதகம்
அனைத்தும் தீர்க்கும்
பராபரா போற்றி போற்றி
பாலாம்பிகை
பாலாம்பிகேஸ வைத்யேஸ பவரோக ஹரேதி ச!
ஜபேந் நாம த்ரயம் நித்யம் மஹா ரோக நிவாரணம் !!
தேவாதி தேவ தேவேஸ ஸர்வப்ராணப்ருதாம்வர !
ப்ராணிநாமபி நாதஸ்த்வம் ம்ருத்யுஞ்ஜய நமோஸ்துதே !!
ஜபேந் நாம த்ரயம் நித்யம் மஹா ரோக நிவாரணம் !!
தேவாதி தேவ தேவேஸ ஸர்வப்ராணப்ருதாம்வர !
ப்ராணிநாமபி நாதஸ்த்வம் ம்ருத்யுஞ்ஜய நமோஸ்துதே !!
முருகன்
உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே
ஸ்ரீராகவேந்திரர்
பூஜ்யாய ராகவேந்த்ராய ஸத்யதர்ம ரதாய ச
பஜதாம் கல்ப வ்ருக்ஷாய நமதாம் காமதேனவே
மங்களம்
ஶ்ரிய: காந்தாய கல்யாண நித்யே நிதயேர்த்தினாம்
ஸ்ரீ வேங்கட நிவாஸாய ஸ்ரீ நிவாசாய மங்களம்
_________________________________
VISIT OUR YOUTUBE CHANNEL
No comments:
Post a Comment