OBJECTIVE TYPE QUESTIONS AND ANSWERS
கொள்குறி வகை வினா-விடைகள்
(TAKE NOTES)
1.In which years of old of R.D is files Collector should personally scrutinise?
(A) 25 years (B) 20 years
(C) 30 years (D) 35 years
எத்தனை ஆண்டுகளுக்கு மேற்பட்ட நி.மு கட்டுகளை மாவட்ட ஆட்சியர் நேரடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும்?
விடை: 35 years /35 வருடங்கள்
2.Roneo number alpha system of filing means Collector keeps the following with his own
custody?
(A) Personal papers
(B) Confidential papers
(C) Urgent papers
(D) No
ரோனியோ எண் அகராதி முறையில் கட்டுவது என்றால் மாவட்ட ஆட்சியர் எந்த கட்டுகளை பாதுகாப்பது ஆகும்?
விடை: Confidential papers /அந்தரங்க தபால்கள்
3. Important orders should be kept in
(A) Record Room (B) Stock file
(C) Separate Almirah (D) None
எதில் முக்கிய ஆவணங்கள் வைத்து பராமரிக்கப்பட வேண்டும்?
விடை: Stock File / இருப்பு கட்டு
4.How many days a government servant can avail casual leave ?(A) 7 (B) 10
(C) 12 (D) 15
அரசு பணியாளர் எத்தனை நாள் தற்செயல் விடுப்பு எடுக்கலாம்?
விடை: 12
5.How many number of fire buckets filled with sand to be kept in office building having
Superficial area of 1000 sq.ft and below?
(A) 4 Buckets (B) 3 Buckets
(C) 2 Buckets (D) None
ஆயிரம் சதுர அடி அல்லது அதற்கு கீழ் உள்ள அரசு அலுவலகங்களில் எத்தனை தீஅணைப்பு வாளிகளில் மணல் நிரப்பி வைக்க வேண்டும்?
விடை: 2 Buckets / 2 வாளிகள்
___________________________________________________
To know details about TNPSC DEPARTMENTAL EXAMS -CLICK HERE
THE ACCOUNT TEST FOR EXECUTIVE OFFICERS - ONE MARKS QUESTIONS AND ANSWERS-CLICK HERE
The Tamil Nadu School Education Department Administrative Test (Both Papers)- ONE MARKS QUESTIONS AND ANSWERS-CLICK HERE
PLEASE VISIT AND SUBSCRIBE OUR YOUTUBE CHANNEL-CLICK HERE
No comments:
Post a Comment