OBJECTIVE TYPE QUESTIONS AND ANSWERS
கொள்குறி வகை வினா-விடைகள்
(TAKE NOTES)
1.Revised estimate is
(A) an estimate of the probable receipts (or) expenditure for the financial year
(B) the budget showing expenditure proposed
(C) the sum allotted to any unit of appropriation
(D) detailed estimates of receipts and disbursement of a financial year
திருத்திய மதிப்பீடு என்பது
விடை: an estimate of the probable receipts (or) expenditure for the financial year/ஒரு
நிதியாண்டில் எதிர்ப்பாக்கப்படும் வரவு செலவு விவரம்
2.Surrender statement has to be sent to the head of the department
(A) at the end of the financial year
(B) at the beginning of the financial year
(C) on quarterly basis
(D) as monthly report
இறுதி ஒப்புவிப்பு அறிக்கை துறை தலைமைக்கு எப்போது அனுப்ப வேண்டும்?
விடை:at the end of the financial year / நிதியாண்டு இறுதியில்
3.The accountant general means
(A) Indian Audit Department
(B) Governor of a state
(C) The Head of the office of auditing accounts subordinate to comptroller and auditor
general of India
(D) administrative head of treasuries and accounts
மாநில கண்க்காயர் என்பவர்
விடை :
The Head of the office of auditing accounts subordinate to comptroller and auditor general of India / தணிக்கை கணக்கு குழுவின் தலைமை அலுவலகம் மற்றும் இந்திய தலைமை கணக்கு அலுவலரின் கட்டுப்பாட்டில் உள்ள அலுவலர்
4.A Government servant during transit is eligible for
(A) Allowances eligible in old station
(B) Allowances eligible in new station
(C) Average allowances
(D) Whichever is less
ஒரு அரசுப் பணியாளர் மாறுதலில் செல்லும் போது அவருக்கு தகுதியானது
விடை: Whichever is less / பழைய , புதிய படிகள் இரண்டில் குறைவானது.
5.The pay authorisation of All India Government officials are issued by
(A) Accountant General
(B) Government of India
(C) Treasury officers
(D) Finance department
இந்திய அரசு அலுவலர்களின் சம்பள சான்று வழங்கப்படும் அலுவலகம்
விடை: Accountant General /மாநில கண்க்காயர்
6.Permanent advance is
(A) an advance to meet out unforeseen and petty expenses
(B) to make disbursement for the consolidated payment
(C) advance for contingent charges
(D) advance for service postage
நிலையான முன்பணம் என்பது
விடை:an advance to meet out unforeseen and petty expenses /எதிர்பாரா மற்றும் சில்லரை செலவீனம் மேற்கொள்ள முன்பணம்
7.Average emoluments means
(A) pay last drawn by an employee
(B) average pay of the last 10 months of a government servant (C) pay drawn by government servant in his last post
(D) additional allowances drawn by government servant சராசரி ஊதியம் என்பது
விடை:average pay of the last 10 months of a government servant /அரசு ஊழியரின் பணிக்காலத்தில் இறுதியாக 10 மாத சராசரி ஊதியம்
8.Every Government servant should submit his pension application
(A) In form 5
(B) Supper annuation form
(C) Pension payment order
(D) Form 4
ஒவ்வொரு அரசு ஊழியரும் ஓய்வுதிய பிரேரணை அனுப்பப்பட வேண்டிய படிவம்
விடை:In form 5 /படிவம் 5
9.Compulsory retirement means
(A) Compulsorily retire from service in the interest of public
(B) Voluntarily retired from service
(C) Extension of service
(D) Retired for want of vacancy
கட்டாய ஓய்வு என்பது
விடை:Compulsorily retire from service in the interest of public / பொதுநலனுக்காக கட்டாயமாக ஓய்வு பெற வைப்பது
10.Annual financial statement is
(A) Administrative approval of a scheme proposal
(B) Account statement of a year
(C) Budget estimate of a year
(D) Reconciled expenditure statement
ஆண்டு நிதி அறிக்கை என்பது
விடை: Account statement of a year / ஒரு ஆண்டின் கணக்கு அறிக்கை
11.Commutation means
(A) Commutated portion of the pension
(B) Lumpsum amount payable to retiring government servant (C) Reduction in pension
(D) Provisional pension
தொகுத்து பெறுதல் என்பது
விடை: Commutated portion of the pension / ஓய்வுதியத்தில் தொகுத்து பெறப்பட்ட பகுதி
12.A bill presented in the treasury should be enclosed with
(A) TNTC 70
(B) Chellan register
(C) Token register
(D) Payment register
கருவுலத்தில் சமர்பிக்க வேண்டிய பட்டியலுடன் இணைக்கப்பட வேண்டியது
விடை: TNTC 70 / த .நா.க.வி 70 பதிவேடு
13.Before honouring a bill treasury officer should
(A) endorse the bill
(B) should verify budget allotment
(C) should verify administrative sanction
(D) should verify signature of drawing officer
கருவுல அலுவலர் ஒரு பட்டியலை அனுமதிக்கும் முன்
விடை:should verify budget allotment / நிதி ஒதுக்கீட்டினை சரிபார்க்க வேண்டும்.
14.Public accounts committee shall scrutinize
(A) Appropriation accounts of the state
(B) Money drawn and dispersed in government departments
(C) All expenditure finance department has incurred
(D) Profit and loss accounts in the government department
பொது கணக்கு குழு சரிபார்க்க வேண்டியது
விடை:Appropriation accounts of the state/ஒரு மாநிலத்தின் நிதி ஒதுக்கீடு கண்ககு பதிவேடு
15.Supplementary estimate is
(A) Increased provision in the budget
(B) Increased provision in the departmental estimate
(C) Large financial commitment
(D) Financial irregularity
Supplementary estimate என்பது
விடை:Increased provision in the budget / நிதி ஒதுக்கீட்டில் அதிக ஒதுக்கீடு
16.The reports of The Comptroller and Auditor General of India relating to the accounts of the state shall be submitted to the
(A) Governor of the state
(B) CM of the state
(C) Speaker of the assembly
(D) Rajyasabha member ஒரு மாநிலத்தின் கண்ககு தொடர்பான The Comptroller and Auditor General -ன் அறிக்கை அனுப்பட வேண்டிய அலுவலகம்
விடை:Governor of the state / மாநில ஆளுநர்
17.The Governor shall laid before the houses of legislature for every financial year are
(A) Estimated receipts and expenditure of the state
(B) The sum required to meet the expenditure of the state
(C) Consolidated fund of the state
(D) Appropriation of the expenses
சட்டமன்ற பேரவைக்கு முன் ஓவ்வொரு வருடமும் ஆளுநரின் பார்வைக்கு வைக்க வேண்டியவை
விடை:Estimated receipts and expenditure of the state / மதிப்பிடப்பட்ட வரவு மற்றும் செலவு
18.In a state legislature a finance commission means
(A) Finance commission constituted under article 280
(B) Constituted by finance secretary of the state
(C) Central Government
(D) Prime Minister of the country
ஒரு மாநில சட்டப்பேரவையின் நிதிக்குழு என்பது
விடை:Finance commission constituted under article 280 / துணை விதி 280-கீழ் அமைக்கப்பட்ட நிதிக்குழு
19.Taxes on the sale or purchase of goods and taxes on consignment of goods shall be levied and collected by
(A) Government of India
(B) Finance Department
(C) Commercial tax department
(D) IT department
பொருட்கள் வாங்கும் போதும் விற்கும் போதும் வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்படும் போதும் விதிக்கப்படும் வரியை வசூல் செய்வது
விடை:Government of India/இந்திய அரசு
20.Number statement should be prepared
(A) Taking into account actual staff strength pay and allowances (B) Statement of other allowances of the sanctioned strength
(C) Taking into account pay of the filled up posts
(D) Taking into account pay and allowances of the actual strength and the vacant position as per G.O
எண் அறிக்கையை தயாரிக்கும் போது கண்க்கில் கொள்ள வேண்டியது
விடை:Taking into account pay and allowances of the actual strength and the vacant position as per G.O/அரசாணையின் படி நிர்ணயிக்கப்பட்ட பணியிடங்களுக்கான ஊதியம் மற்றும் பிறபடிகள்
21.. A string room in a treasury should be inspected by a treasury officer
(A) daily
(B) monthly
(C) weekly
(D) fortnight
கருவூலத்தின் பாதுகாப்பு அறையினை கருவூல அலுவலர் சரிபார்க்க வேண்டியது
விடை: weekly/ வாரம் ஓருமுறை
22.A mutilated note is
(A) a spoiled note or a fern note
(B) a fake note
(C) fresh currency note
(D) a note in which number appears is not visible
வீணான பணம் என்பது
விடை: a note in which number appears is not visible/ நம்பர் தெளிவாக இல்லாத நோட்டு
23.A debenture is
(A) an instrument order seal issued by a company
(B) promissory note
(C) authorisation given by the company
(D) bill payable by the company
கடன்பத்திரம் என்பது
விடை: authorisation given by the company / நிறுவனம் வழங்கும் அதிகாரம்
24.The monthly accounts of a district should be sent by the District treasury to
(A) AG
(B) Finance dept.
(C) Head of office of treasuries
(D) Public accounts committee
ஒரு மாவட்டத்தின் மாதாந்திர கணக்குகள் கருவூலத்திலிருந்து அனுப்ப வேண்டிய இடம்
விடை: Head of office of treasuries / கருவூல தலைமை அலுவலர்
25.Any government servant may incur any item of expenditure from public funds only with
(A) sanction such expenditure (B) reappropriation of funds
(C) schedule for the expenditure (D) allotment of fund
ஒரு அரசு ஊழியர் பொது நிதியிலிருந்து செலவு செய்ய அனுமதிக்கும் போது சரிபார்க்க வேண்டியது
விடை: reappropriation of funds / நிதிவிபர ஒப்பு அறிக்கை
----------------------------------------------------------------------------------------------------------
To know details about TNPSC DEPARTMENTAL EXAMS -CLICK HERE
The Tamil Nadu Government Office Manual Test - ONE MARKS QUESTIONS AND ANSWERS-CLICK HERE
The Tamil Nadu School Education Department Administrative Test (Both Papers)- ONE MARKS QUESTIONS AND ANSWERS-CLICK HERE
PLEASE VISIT AND SUBSCRIBE OUR YOUTUBE CHANNEL-CLICK HERE
__________________________________________________________________________
No comments:
Post a Comment