Breaking News

Wednesday 23 December 2020

திருக்கட்டளை சுந்தரேசுவரர் கோயில்

 

மாவட்டம்  : புதுக்கோட்டை
ஒன்றியம்   : திருவரங்குளம்
ஊர்                 : திருக்கட்டளை
இறைவன்  : சுந்தரேசுவரர் 
இறைவி      : மங்களநாயகி
கட்டியவர்   : ஆதித்த சோழன்

                             (கி.பி 871 - 907)

                    

DON'T MISS THE VIDEO - 

CLICK HERE TO SEE


திருக்கட்டளை என்ற சொல்லானது திருக்கற்றளி என்ற சொல்லிலிருந்து மருவி வந்ததாகும். கல் தளி என்றால் கற்றளி என்ற நிலையில் கற்கோயிலைக் குறிக்கிறது. அளவில் சிறிதாக அமைந்துள்ள இக்கோயில் பரிவார வகையைச் சார்ந்ததாகும்.
சிறிய, அழகான கருவறையின் மீது விமானம் அமைந்துள்ளது. கருவறை சதுர வடிவில் காணப்படுகிறது. அர்த்த மண்டபம், முக மண்டபம் ஆகியவற்றோடு கோயில் உள்ளது. தட்சிணாமூர்த்தி, வீராடனமூர்த்தி, பிட்சாடனமூர்த்தி ஆகிய மூன்று மூர்த்திகளும் இக்கோயிலில் அமைந்துள்ளது அதன் சிறப்பை உணர்த்துகிறது.

Daily Slogams - CLICK HERE


No comments:

Post a Comment