HAPPY VIJAYADASAMI 2020
அனைவருக்கும் இனிய
விஜயதசமி 2020 வாழ்த்துக்கள்
இந்து நாள்காட்டியில் புரட்டாசி மாதத்தின் அமாவாசை கழிந்த பத்தாம் நாள் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. முந்தைய ஒன்பது நாட்களும், நவராத்திரி விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
விஜயதசமி தொடர்பான செய்திகளை அறிய- CLICK HERE
No comments:
Post a Comment