Breaking News

Saturday 12 December 2020

விடைகள்-மகாகவி பாரதியார் பிறந்த தின விழா பொது அறிவு வினா-விடை

 


தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்;


தருமம் மறுபடி வெல்லும்”
                                                             -பாரதியார்

1. ஆங்கில அரசால் தடை செய்யப்பட்ட பாரதியின் பத்திரிக்கை


விடை: இந்தியா


2.  வியாசரின் பாரதத்தை தழுவி எழுதப்  பெற்ற பாரதியின் நூல் 


விடை: பாஞ்சாலி சபதம்


3.மகாகவி பாரதியார் நினைவு நூலகம் எங்கு அமைந்துள்ளது ?


விடை: கருங்கல்பாளையம்


4. தமிழ்நாட்டின் மாநில பறவை எது ?


விடை: மரகதப்புறா


5.  1968 ஆம் ஆண்டு உடலியல்  மற்றும் மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்ற இந்திய அறிவியல் அறிஞர்


விடை: ஹர் கோவிந்த் குரானா


6. தேசிய புள்ளியியல் தினம்   என்று கொண்டாடப்படுகிறது ?    

  
விடை: ஜூன் - 29         

                         

கலந்து கொண்ட மாணவர்களுக்கு பாராட்டுக்கள்



மீண்டும் தேர்வில் கலந்து கொள்ள : CLICK HERE


No comments:

Post a Comment