Breaking News
Pages
- HOME
- SPIRITUAL
- FREE CLASSIFIEDS
- TEACHERS ZONE
- DEPARTMENT EXAM
- PRIMARY
- TALENT EXAM
- UPPER PRIMARY
- 8th STANDARD
- 9th STANDARD
- 10th STANDARD
- 11th STANDARD
- 12th STANDARD
- SCHOOL GUIDES
- GAME POINT
- SLOGAMS
- MENTAL ABILITY
- YOUTUBE
- INDIA QUIZ
- SCIENCE QUIZ
- FORMS
- ABOUT US
- PRIVACY POLICY
- CONTACT US
- TERMS AND CONDITIONS
- DISCLAIMER
- பத்திரிக்கை செய்திகள்
Wednesday, 30 December 2020
NMMS PUDUCHERRY LAST YEAR QUESTION PAPERS
BOTH TAMIL AND ENGLISH MEDIUM
2017 NMMS PUDUCHERRY QUESTION PAPER - CLICK HERE
2018 NMMS PUDUCHERRY QUESTION PAPER - CLICK HERE
NMMS TAMILNADU QUESTION PAPERS - CLICK HERE
Tuesday, 29 December 2020
ஆருத்ரா தரிசனம்
1. திருவாதிரை நோன்பு (விரதம்) என்பது திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய நிறைமதி நாளில் உபவாசம் இருந்து நோற்கும் ஒரு நோன்பாகும்.
2. சிவனுக்குரிய நட்சத்திரம் திருவாதிரை ஆகும். மார்கழி மாதம் திருவாதிரை நாளன்று நடராசருக்குச் சிறப்புகள் நடைபெறும்.
3.தாருகா வனத்து முனிவர்கள் சிவபெருமானை நிந்தித்து ஒரு பெருவேள்வி நடத்தினர். சிவனார் பிச்சாடனர் வேடமேற்று பிச்சை எடுக்க முனிவர்களின் இல்லங்களுக்குச் சென்றார். முனிபத்தினிகள் தம்மை மறந்து பிச்சாடனராகிய சிவபெருமான் பின்னே செல்லலாயினார். இதனால் வெகுண்ட முனிவர்கள் வேள்வித்தீயில் மத யானை, முயலகன், உடுக்கை, மான், தீப்பிழம்பு என்பவற்றைத் தோற்றுவித்து சிவன்பால் ஏவினர். சிவனார் மதயானையைக் கொன்று, அதன் தோலை அணிந்தார். மற்றவைகளைத் தானே தரித்துக் கொண்டு முயலகன் மீது வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கி நடனமாடி, முனிவர்களுக்கு உண்மையை உணர்த்தினார். இதுவே ஆருத்திரா தரிசனம் என்று சொல்லப்படுகின்றது.
4. சேந்தனார் ஓர் விறகுவெட்டி. அவர் சிதம்பரம் அருகேயுள்ள ஓர் ஊரில் வாழ்ந்து வந்தார். அவர் சிறந்த சிவபக்தர். தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்துப் பின் தான் உண்டு உணவருந்துவார்.
ஒரு நாள் அதிகமாக மழைபெய்து விறகுகள் ஈரமாயின அதனால் அன்று அவரால் விறகு விற்க முடியவில்லை. அதனால் அரிசி வாங்க காசு அவரிடம் இல்லை. எனவே அன்று கேள்வரகில் களி செய்து சிவனடியாரை எதிர்பார்த்திருந்தார். ஆனால் யாரும் தென்படவில்லை. மனம் நொந்த சேந்தனாரின் பக்தியை உலகிற்கு உணர்த்த விரும்பி நடராஜப் பெருமான் ஓர் சிவனடியார் வேடத்தில் சேந்தனார் இல்லம் ஏகினார். சேந்தனார் அகமகிழ்ந்து களியை சிவனடியாருக்குப் படைத்தார். சிவனடியார் களியை மிக விருப்பமுடன் உண்டதுமல்லாமல் எஞ்சியிருந்த களியையும் தனது அடுத்த வேளை உணவிற்குத் தருமாறு வாங்கிச் சென்றார்.
மறுநாள் காலையில் வழக்கம் போல் திலைவாழ் அந்தணர்கள் சிதம்பரம் கோயில் கருவறையைத் திறந்தனர். என்ன அதிசயம்; நடராஜப் பெருமனைச் சுற்றி எங்கும் களிச் சிதறல்கள். உடனே அரசருக்கு அறிவித்தார்கள். அரசர் அன்று இரவு தான் கண்ட கனவை எண்ணினார். கனவில் நடராஜப் பெருமான் தான் களியுண்ணச் சென்றதைத் தெரிவித்து இருந்தார். அதன்படி சேந்தனாரைக் கண்டு பிடிக்கும்படி அமைச்சருக்கு ஆணையிட்டார். ஆனால் அவரோ அன்று சிதம்பரம் நடராஜப் பெருமானின் தேர்த்திருவிழா நடந்துகொண்டிருந்தது. அதற்குச் சேந்தனாரும் வந்திருந்தார்.
எம்பெருமானைத் தேரில் அமர்த்திய பின், அரசர் உட்பட எல்லோரும் தேரை வடம்பிடித்து இழுத்தார்கள். மழைகாரணமாக சேற்றில் தேர் அழுந்திச் சிறிதும் அசையாது நின்றது. அரசர் மிகவும் மனவருந்தினார். அப்போது அசரீரியாக "சேந்தா நீ பல்லாண்டு பாடு" என்று கேட்டது. சேந்தானாரோ ஒன்றும் அறியாத யான் எப்படிப் பாடுவேன் என்று நடராஜப் பெருமானைத் துதித்தார். எம்பெருமானும் அதற்கு அருள் புரிந்தார்.
சேந்தனார் இறைவன் அருளால் "மன்னுகதில்லை வளர்க நம்பக்தர்கள் வஞ்சகர் போயகல" என்று தொடங்கி "பல்லாண்டு கூறுதுமே" என்று முடித்துப் பதின்மூன்று பாடல்கள் இறைவனை வாழ்த்திப் பாடினார். உடனே தேர் நகர்ந்தது. சேந்தனாரின் கால்களில் அரசரும், அந்தணர்களும், சிவனடியார்களும் வீழ்ந்து வணங்கினார்கள். அரசர் தாம் கண்ட கனவைச் சேந்தனாருக்குத் தெரிவித்தார். சேந்தனார் அவர் வீட்டிற்குக் களியுண்ண நடராஜப் பெருமானே வந்தார் என்றதை அறிந்து மனமுருகினார். அன்றைய தினம் திருவாதிரை நாள் என்றும், இன்றும் ஆதிரை நாளில் நடராஜப் பெருமானிற்குக் களிபடைக்கபடுவதாகச் சொல்லப்படுகின்றது.
5.திருவாதிரை நாளில் உளுந்து மாவினால் செய்த களி நெய்வேத்தியமாகப் படைக்கப்பட்டு, அனைவருக்கும் வழங்கப்படுகிறது. 'திருவாதிரைக்கு ஒரு வாய்க்களி ' என இதனை தென் தமிழகத்தின் சொலவடையில் பதிவு செய்துள்ளனர்.
ஸ்லோகங்கள் - CLICK HERE
Sunday, 27 December 2020
TALENT EXAM MODEL QUESTION PAPERS FOR PRACTICE
BOTH ENGLISH AND TAMIL MEDIUM
MATHS QUESTIONS - CLICK HERE
SCIENCE QUESTIONS - CLICK HERE
SOCIAL SCIENCE QUESTIONS - CLICK HERE
Thursday, 24 December 2020
Wednesday, 23 December 2020
திருக்கட்டளை சுந்தரேசுவரர் கோயில்
மாவட்டம் : புதுக்கோட்டை
ஒன்றியம் : திருவரங்குளம்
ஊர் : திருக்கட்டளை
இறைவன் : சுந்தரேசுவரர்
இறைவி : மங்களநாயகி
கட்டியவர் : ஆதித்த சோழன்
(கி.பி 871 - 907)
DON'T MISS THE VIDEO -
CLICK HERE TO SEE
திருக்கட்டளை என்ற சொல்லானது திருக்கற்றளி என்ற சொல்லிலிருந்து மருவி வந்ததாகும். கல் தளி என்றால் கற்றளி என்ற நிலையில் கற்கோயிலைக் குறிக்கிறது. அளவில் சிறிதாக அமைந்துள்ள இக்கோயில் பரிவார வகையைச் சார்ந்ததாகும்.
சிறிய, அழகான கருவறையின் மீது விமானம் அமைந்துள்ளது. கருவறை சதுர வடிவில் காணப்படுகிறது. அர்த்த மண்டபம், முக மண்டபம் ஆகியவற்றோடு கோயில் உள்ளது. தட்சிணாமூர்த்தி, வீராடனமூர்த்தி, பிட்சாடனமூர்த்தி ஆகிய மூன்று மூர்த்திகளும் இக்கோயிலில் அமைந்துள்ளது அதன் சிறப்பை உணர்த்துகிறது.
Daily Slogams - CLICK HERE
Saturday, 19 December 2020
Tuesday, 15 December 2020
10th SCIENCE FIRST MIDTERM TEST QUESTION PAPERS
Sunday, 13 December 2020
TEST NO 8 USEFUL FOR TALENT EXAMS
FILL THE FORM
AND
ATTEND THE TEST
TO DOWNLOAD NTSE EXAM 2017,2018,2019 QUESTION PAPERS SEE THE DESCRIPTION BOX OF THIS VIDEO-CLICK HERE
Saturday, 12 December 2020
மகத்துவம் நிறைந்த மார்கழி
1.மாதங்களில் மார்கழி அழகு. பகவான் கிருஷ்ணன் ‘மாதங்களில் நான் மார்கழி’ என்று கூறியுள்ளார்.
அப்படியானால் அதன் புனிதமும், அழகும் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத ஒன்று.
2.மார்கழி மாதத்தை சைவர்கள் தேவர் மாதம் என்று குறிப்பிடுவர். அதாவது கடவுளை வழிபடும் மாதமாகும்.
3.சைவர்கள் வீதி தோறும் திருவெம்பாவை,
திருப்பள்ளியெழுச்சி பாடல்களைப் பாடுவர்.
4. வைணவர்கள் மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை பாடுவர்.
5.சூரியனின் இயக்கம் அயனம் எனப்படும். சூரியன் தெற்கு நோக்கி இயங்குவது தட்சிணாயனம். வடக்கு நோக்கி இயங்குவது உத்தராயனம். இவை இரண்டில் உத்தராயனம் உயர்ந்தது என்பர்.தட்சிணாயனத்தின் கடைசி மாதம் மார்கழி. மேலும் உத்தராயனத் தொடக்கப் புனித நாள் டிசம்பர் 21. இத்திருநாள் மார்கழியின் ஒருநாள்.
6. மார்கழி மாதம் பக்திக்கு உரிய மாதம், பணிவாக இறைவனை அடையக் கூடிய மாதம், வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம் போன்ற மிக அருமையான இறைவனின் அருளைப் பெறக் கூடிய கொண்டாட வேண்டிய மாதம் இந்த மார்கழி மாதம்.
இதன் காரணமாக மார்கழி மாதத்தில் தினமும் காலை நீராடி, வீட்டில் இறைவனை வணங்கி விட்டு, அருக்கில் உள்ள திருமால் அல்லது சிவன் கோயிலுக்குச் சென்று வணங்கி வருவது மிகச்சிறந்த இறை அருளை பெறலாம்.
மார்கழி மாத ஸ்லோகங்கள்- CLICK HERE
திருப்பாவை -PDF -CLICK HERE
திருவெம்பாவை- PDF -CLICK HERE
FREE CLASSIFIEDS TO DEVELOP YOUR BUSINESS WITH US- CLICK HERE
விடைகள்-மகாகவி பாரதியார் பிறந்த தின விழா பொது அறிவு வினா-விடை
“தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்;
தருமம் மறுபடி வெல்லும்” -பாரதியார்
1. ஆங்கில அரசால் தடை செய்யப்பட்ட பாரதியின் பத்திரிக்கை
விடை: இந்தியா
2. வியாசரின் பாரதத்தை தழுவி எழுதப் பெற்ற பாரதியின் நூல்
விடை: பாஞ்சாலி சபதம்
3.மகாகவி பாரதியார் நினைவு நூலகம் எங்கு அமைந்துள்ளது ?
விடை: கருங்கல்பாளையம்
4. தமிழ்நாட்டின் மாநில பறவை எது ?
விடை: மரகதப்புறா
5. 1968 ஆம் ஆண்டு உடலியல் மற்றும் மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்ற இந்திய அறிவியல் அறிஞர்
விடை: ஹர் கோவிந்த் குரானா
6. தேசிய புள்ளியியல் தினம் என்று கொண்டாடப்படுகிறது ?
விடை: ஜூன் - 29
கலந்து கொண்ட மாணவர்களுக்கு பாராட்டுக்கள்
மீண்டும் தேர்வில் கலந்து கொள்ள : CLICK HERE
Friday, 11 December 2020
INCOME TAX CALCULATION FORMS AND ALL DETAILS
IT AUTOMATIC CALCULATOR- DOWNLOAD
IT NEW METHOD FORM PDF-DOWNLOAD
IT OLD METHOD FORM PDF-DOWNLOAD
FOR COMPARISON DETAILS -CLICK HERE
FOR MORE DETAILS - CLICK HERE
Wednesday, 9 December 2020
TRUST EXAM 2016,2017,2018,2019,2020 - QUESTION PAPERS
TAMIL RURAL STUDENTS
TALENT SEARCH EXAM -TRUST EXAM
(CLASS IX)
2016 QUESTION PAPER TAMIL MEDIUM-CLICK HERE
2017 QUESTION PAPER TAMIL MEDIUM-CLICK HERE
2018 QUESTION PAPER TAMIL MEDIUM-CLICK HERE
2019 QUESTION PAPER TAMIL MEDIUM-CLICK HERE
2019 QUESTION PAPER ENGLISH MEDIUM -CLICK HERE
2017 QUESTION PAPER ENGLISH MEDIUM-CLICK HERE
2020 QUESTION PAPER (EM & TM) - CLICK HERE
CLICK HERE TO SEE VIDEO ABOUT TRUST EXAM
Monday, 7 December 2020
GK- IMPORTANT ABBREVATIONS
KNOW THE FULL FORMS
- ADR: American Depositary Receipt
- AIDWA: All India Democratic Woman’s Association
- AITUC: All India Trade Union Congress
- AMFI: Association of Mutual Funds in India
- APEC: Asia-Pacific Economic Cooperation
- APL: Above Poverty Line
- APM: Administered Pricing Mechanism
- ARC: Asset Reconstruction Company
- ARDR: Agricultural and Rural Debt Relief
- ASBA: Application Supported by Block Amount
- ASEAN: Association of South-East Asian Nations
- ASEM: Asia-Europe Meeting
- ASSOCHAM: Associated Chambers of Commerce and Industry
- ATM: Automatic Teller Machine
- BIFR: Board of Industrial and Financial Reconstruction
- BCBS: Basel committee for Banking Supervision
- BCSBI: Banking Codes and Standards Board of India
- BIS: Bureau of Indian Standards
- BOLT: BSE On-Line Trading (System)
- BOT: Build, Operate and Transfer
- BPL: Below Poverty Line
- BPO: Business Process Outsourcing
- BSE: Bombay Stock Exchange
- CA: Chartered Accountant
- CABE: Central Advisory Board of Education
- CACP: Commission of Agriculture Cost and Price
- C & AG: Comptroller & Auditor General
- CAMELS: C - Capital adequacy, A - Asset quality, M - Management quality, E – Earnings, L – Liquidity, S - Sensitivity to Market Risk
- CAPART: Council for People’s Action and Advancement of Rural Technology
- CAR: Capital adequacy ratio
- CARE: Credit Analysis & Research Ltd.
- CBS: Core banking solution
- CCI: Competition Commission of India
- CCIL: Clearing Corporation of India limited
- CDSL: Central Securities Depository Limited
- CECA: Comprehensive Economic Cooperation Agreement
- CEPA: Comprehensive Economic Partnership Agreement
- CIBIL: Credit Information Bureau (India) Ltd
- CII: Confederation of Indian Industry
- CIS: Commonwealth of Independent States
- CHOGM: Commonwealth Heads of Government Meeting
- CITES: Convention on International Trade in Endangered Species
- CITU: Centre Of Indian Trade Unions
- CMP: Common Minimum Program
- CPI (UNME): The Consumer Price Index for Urban Non-Manual Employees.
- CPI (AL): Consumer Price Index for Agricultural Labors.
- CPI (IW): Consumer Price Index for Industrial Workers
- CPI (RL): Consumer Price Index for Rural Labourers
- CRAR: Capital to Risk (Weighted) Assets Ratio
- CRISIL: Credit Rating Information Services of India Limited
- CRR: Cash Reserve Ratio
- CSIR: Council of Scientific and Industrial Research
- CST: Central Sales Tax
- CTT: Commodities Transaction Tax
- DA: Dearness Allowance; Daily Allowance
- DMIC: Delhi-Mumbai Industrial Corridor
- DPEP: District Primary Education Program
- ECA: Essential Commodity Act
- ECB: External Commercial Borrowings
- ECS: Electronic clearing system
- EDUSAT: Education Satellite
- EEE: Exempt Exempt Exempt
- EET: Exempt Exempt Taxation
- EFA: Education for All
- EFT: Electronic fund transfer
- EEFC Accounts: Exchange Earners Foreign Currency Account
- EGOM: Empowered Group of Ministers
- EMI: Equated Monthly Installment
- EMS: European Monetary System
- ERNET: Educational and Research Network
- ESA: European Space Agency
- ESCAP: Economic and Social Commission for Asia and Pacify
- ESMA: Essential Services Maintenance Act
- ESOP: Employee Stock Option Program
- EU: European Union
- FAO: Food and Agriculture Organization
- FCCB: Foreign Currency Convertible Bond
- FCNR: Foreign Currency (Non-Resident) Accounts Scheme
- EPF: Employees Provident Fund
- EPFO: Employees Provident Fund Organization
- FDI: Foreign Direct Investment
- FEMA: Foreign Exchange Management Act
- FERA: Foreign Exchange Regulations Act
- FICCI: Federation of Indian Chambers Of Commerce and Industry
- FII: Foreign Institutional Investors
- FIPB: Foreign Investment Promotion Board (Of India)
- FMCG: Fast Moving Consumer Goods
- FPO: Follow on Public Offer
- FRBM: Fiscal Responsibility And Budget Management
- FSSA: Food Safety And Standards Authority (Of India)
- FTA: Free Trade Area
- GATT: General Agreement On Tariffs And Trade
- GCC: Gulf Cooperation Council
- GDP: Gross Domestic Product
- GDR: Global Depositary Receipt
- GEF: Global Environment Fund
- GIC: General Insurance Corporation
- GNP: Gross National Product
- GST: Goods and Service Tax
- HDFC: Housing Development Finance Corporation Limited
- HDI: Human Development Index
- HSBC: Hong Kong and Shanghai Banking Corporation Limited
- HUDCO: Housing And Urban Development Corporation
- IAAI: International Airport Authority Of India
- IAAS: Indian Audit and Accounts Service
- IADF: International Agricultural Development Fund
- IAEA: International Atomic Energy Agency
- IAEA: International Atomic Energy Agency
- IASB: The International Accounting Standards Board
- IBRD: International Bank for Reconstruction And Development
- ICAI: Institute of Chartered Accountants of India
- ICAR: Indian Council of Agricultural Research
- ICCW: Indian Council for Child Welfare
- ICDS: Integrated Child Development Service
- ICMR: Indian Council of Medical Research
- ICICI: Industrial Credit and Investment Corporation of India
- ICOR: Incremental capital output ratio
- ICRC: International Committee of Red Cross
- IDA: International Development Association
- ICRA: Investment information and Credit Rating Agency
- IES: Indian Economic Service
- IEX: Indian Energy Exchange
- IFRS: International Financial Reporting Standard
- IFSC: Indian financial system code
- IFTU: International Federation of Trade Unions
- IFWJ: Indian Federation of Working Journalists
- IIP: The Index of Industrial Production
- IIPA: Indian Institute of Public Administration
- IISS: International Institute of Strategic Studies
- ILO: International Labor Organization
- IMF: International Monetary Fund
- IMO: International Maritime Organization
- IDR: Indian Depository Receipts
- IDBI: Industrial Development Bank of India
- IMF: International monetary fund
- IMRB: Indian Market Research Bureau
- INMARSAT: International Maritime Satellite Organization
- INTERPOL: International Police Organization
- INTUC: Indian National Trade Union Congress
- IOC: International Olympic Committee
- IPCC: Intergovernmental Panel on Climate Change
- IPEC: International Program on Elimination Of Child Labor
- IPO: Initial public offer
- IPR: Intellectual Property Right
- IRDA: Insurance Regulatory and Development Authority
- IREP: Integrated Rural Energy Planning
- ISO: International Standardization Organization
- ISS: International Space Station
- ITDC: Indian Tourism Development Corporation
- ITO: International Trade Organization; Income-Tax Officer
- ITU: International Tele-Communication Union
- JNNURM: Jawaharlal Nehru National Urban Renewal Mission
- KPO: Knowledge Process Outsourcing
- KYC: Know your customer
- LDC: Least Developed Countries
- LIBOR: London Inter Bank Offer Rate
- LIC: Life Insurance Corporation (Of India)
- LLP: Limited Liability Partnership
- MAT: Minimum Alternative Tax
- MAIT: Manufacturers’ Association for Information Technology
- MCAP: Market capitalization / Mid cap
- MDG: Millennium development goals
- MEP: Minimum Export Pric
- MFA: Multi-Fiber Agreement
- MFI: Micro finance institution
- MFIN: Micro finance institution network
- MFN: Most Favored Nation
- MIBOR: Mumbai Interbank offer rate
- MIN: Mutual fund identification no.
- MNC: Multi-National Corporation
- MRTPC: Monopolies and Restrictive Trade Practices Commission
- MRTS: Mass Rapid Transit System
- MSME: Micro Small and Medium Enterprises
- MSP: Minimum support price
- MTO: Multilateral Trade Organization
- NABARD: National Bank for Agriculture and Rural Development.
- NAEP: National Adult Education Program
- NAFED: National Agricultural Cooperative Marketing Federation of India Ltd
- NAFTA: North America Free Trade Agreement
- NAM: Non-Aligned Movement
- NAMA: Non-Agriculture Market Access
- NASDAQ: National Association of Securities Dealers Automated Quotation
- NATO: North Atlantic Treaty Organization
- NAV: Net Asset Value
- NBFC: Non Banking Finance Companies
- NCAER: National Council Of Applied Economic Research
- NCERT: National Council Of Education Research And Training
- NCPCR: National Commission for Protection of Child Rights
- NDC: National Development Council
- NEFT: National Electronic Fund Transfer
- NEGP: National E-Governance Plan
- NEP: National Education Policy
- NFO: New Fund Offers
- NHAI: National Highways Authority of India
- NHDP: National Highways Development Project
- NHRC: National Human Rights Commission
- NIFT: National Institute of Fashion Technology
- NIO: National Institute of Oceanography
- NLMA: National Literacy Mission Authority
- NMDC: National Mineral Development Corporation
- NNP: Net National Production
- NPA: Non Performing Asset
- NPR: National Population Register
- MGNREGA: National Rural Employment Guarantee Act
- NSE: National Stock Exchange
- NSDL: National Securities Depository Limited
- NSE: National Stock Exchange
- NSSO: National Sample Survey Organization
- NTPC: National Thermal Power Corporation
- ODA: Official Development Assistance
- OECD: Organization of Economic Co-Operation and Development
- OGL: Open General License
- OIC: Organization of Islamic Countries
- OIL: Oil India Limited
- OMCS: Oil Marketing Companies
- ONGC: Oil And Natural Gas Commission
- OPEC: Organization Of Petroleum Exporting Countries
- OSCE: Organization For Security And Cooperation In Europe
- PAC: Public Accounts Committee
- PAN: Permanent Account Number (Of Income-Tax)
- PATA: Pacific-Asia Travel Association
- PCI: Per capita income
- PDS: Public Distribution System
- PIL: Public Interest Litigation
- PIO: Persons Of Indian Origin
- PN: Participatory Note
- POP: Point Of Purchase
- PPF: Public Provident Fund
- PPP: Public private partnership / Purchasing power parity
- PTA: Preferential Trade Area
- PURA: Providing urban amenities in rural areas
- QIB: Qualified Institutional Buyer
- QIP: Qualified Institutional Placement
- QR: Quantitative Restriction
- RBI: Reserve Bank Of India
- RIDF: Rural infrastructure development fund
- RRB: Regional Rural Bank
- RRPI: Rural Retail Price Index
- RTGS: Real Time Gross Settlement System
- SAARC: South Asian Association for Regional Co-Operation
- SAFTA: South Asian Free Trade Area
- SAIL: Steel Authority of India Limited
- SAPTA: SAARC Preferential Trading Agreement
- SARFAESI ACT: The Securitization and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002
- SCO: Shanghai Cooperation Organization
- SCOPE: Standing Conference On Public Enterprises
- SDR: Special Drawing Rights
- SEBI: Securities And Exchange Board Of India
- SEZ: Special Economic Zone
- SIDBI: Small Industries Development Bank of India
- SEWA: Self employed woman’s association
- SLR: Statutory Liquidity Ratio
- STT: Securities Transaction Tax
- SWIFT: Society for Worldwide Financial Telecommunications,
- TDS: Tax Deduction at Source
- TIFR: Tata Institute Of Fundamental Research
- TIN: Tax Information Network
- TINXSYS: Tax Information Exchange System
- TISCO: Tata Iron and Steel Company
- TPDS: Targeted Public Distribution System
- TRAI: Telecom Regulatory Authority Of India
- TRIMS: Trade Related Investment Measures
- TRIPS: Trade Related Intellectual Property Rights
- TRYSEM: Training Of Rural Youth For Self Employment
- UN: United Nations
- UNCTAD: United Nations Conference On Trade And Development
- UNDP: United Nations Development Program
- UNEF: United Nations Emergency Force
- UNEP: United Nations Environment Program
- UNESCO: United Nations Educational, Scientific And Cultural Organization
- UNFCCC: United nation framework convention on climate change
- UNFPO: United Nations Fund For Population Activities
- UNHCR: United Nations High Commissioner For Refugees
- UNHRC: United Nations Human Rights Commission
- UNICEF: United Nations International Children’s (Emergency) Fund
- UNIDO: United Nations Industrial Development Organization
- UNRRA: United Nations Relief And Rehabilitation Administration
- VAT: Value-Added Tax
- VDIS: Voluntary Disclosure Of Income Scheme
- VRS: Voluntary Retirement Scheme
- WEF: World Economic Forum
- WFP: World Food Program
- WHO: World Health Organization
- WIPO: World Intellectual Property Organization
TO BUY PRODUCTS IN AMAZON CLICK THE BELOW ADVT
Subscribe to:
Posts (Atom)